என் அழகு தமிழ்......!
Apr 21, 2011
ஏக்கம்
மழையின் துளிகள் எல்லாம்
பிடித்துவிட ஆசைதான்
தன்மேல் விழுந்த
கடைசி துளியைகூட
விளிம்புவழி ஒழுகவிட்ட
இந்த இலைகளுக்கு.......!!! -*சௌந்தர்*
1 comment:
Hemalakshmi
April 28, 2011 at 8:05 PM
பூக்களை மட்டுமே பறிக்காதீர்
இலைகள் எம்மையும் தான்
கிள்ளி எறியாதீர்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
பூக்களை மட்டுமே பறிக்காதீர்
ReplyDeleteஇலைகள் எம்மையும் தான்
கிள்ளி எறியாதீர்