Apr 27, 2011

உன் சிற்றிதழ் முத்தம்....!


ஏதோ சொல்ல நினைத்து
ஏதேதோ சொல்கிறேன்
என் கவிதை என்று கூறி.......!

அதையும் சலிக்காமல்
படித்து "அருமை" என்கிறாய்.....!

என் காதருகில் உன் இதழ் குவித்து
உன் சிற்றிதழ் முத்ததிற்காகவே
சுற்றி சுற்றி வரும் என் கவிதை சுளைகள்........! -*சௌந்தர்*

1 comment:

  1. மனதோடு பேசுவதாய்
    இதயத்துக்கு இதமாய்
    நினைவுகளின் சங்கமமாய்
    நிஜத்தோடு நெருக்கமாய்
    அருமையா உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கீங்க தல.. நல்லாயிருக்கு.. ............

    ReplyDelete