மௌனத்தையும் நேசிக்கிறேன்
அவள் நினைவுகளுடன் கூடிய காதல்......!!!
யாருமில்ல சாலையில் அவள் கைகோர்த்து
நடந்த அழகிய இரவுகளில்!!!!!
சிரிப்புகளுக்கு இடையே அவளின்
சிதறவிடும் பார்வைகளில்!!!!!
இன்னும் அவள் வெளிபடுத்தாத காதலின்
மௌனத்தையும் சேர்த்து நேசிக்கிறேன்.......! -*சௌந்தர்*