என் அழகு தமிழ்......!
Apr 24, 2011
புகார்
பார்க்கும் இடமெல்லாம்
வந்து ஆக்கிரமிக்கிறாய்
பொறுத்து பார்த்து
புகார் கொடுக்க ஓடினேன்.......!!!
புகார் வாங்கும் அதிகாரியாகவும்
நீயே சிரிக்கிறாய்....!!!
புகுந்து கொண்டு உயிரை வதைக்கிறாய்......!!! -*சௌந்தர்*
1 comment:
Hemalakshmi
April 28, 2011 at 8:00 PM
உந்தன் நினைவுகள் தான்
எந்தன் கண்களில் எந்நாளும்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
உந்தன் நினைவுகள் தான்
ReplyDeleteஎந்தன் கண்களில் எந்நாளும்