Apr 21, 2011

ஏக்கம்


மழையின் துளிகள் எல்லாம்
பிடித்துவிட ஆசைதான்
தன்மேல் விழுந்த
கடைசி துளியைகூட
விளிம்புவழி ஒழுகவிட்ட
இந்த இலைகளுக்கு.......!!!      -*சௌந்தர்*

1 comment:

  1. பூக்களை மட்டுமே பறிக்காதீர்
    இலைகள் எம்மையும் தான்
    கிள்ளி எறியாதீர்

    ReplyDelete