என் அழகு தமிழ்......!
Feb 2, 2011
"தபால்காரன்"
மகளின் காதலுக்கு
தடைப்போட்ட தபால்க்காரருக்கு
மனம் உறுத்துகிறது.........!?!
கையிலுள்ள தபால்களில்
எத்தனை கடிதங்கள்
"காதல்"
கடிதங்களோ என்று...........!?! -*சௌந்தர்*
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment