என் அழகு தமிழ்......!
May 2, 2011
மழை துளி
மழை நீரில் விளையாட
சிறுபிள்ளைய நீ...?
என்று ஏளனம் செய்த
நண்பர்களுக்கு ஒரு
சிறு புன்னகையை பதிலாக்கி
மீண்டும் தொடருகிறேன்.......!!!
மழை துளியில்
உன் முகம் தேடுவதை......!!! -*சௌந்தர்*
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment